சென்னை பதிவர் சந்திப்பு : 06.08.2008

6 08 2008

நிகழ்ச்சி: சென்னை பதிவர் சந்திப்பு
நாள்: 06.08.2008
இடமும் நேரமும்:

  1. சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம் (மாலை 6:30 முதல் 8 வரை)
  2. கடற்கரை அருகில் உள்ள தேநீர் கடை (8 முதல் 9 வரை)
  3. எழும்பூர் சரவண பவன் (9:30 முதல் 10:30 வரை)

பங்கு பெற்றோர்: சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் – பாலபாரதி, லக்கிலுக், முரளிகண்ணன், அதிஷா, ஜிங்காரோ ஜமீன், கடலையூர் செல்வம், நரசிம் மற்றும் அவரது தோழர் சம்பத், சிவஞானம்ஜி, வளர்மதி, பதிப்பாளர் நீலகண்டன் – மற்றும் சிறப்பு விருந்தினர் புதசெவி என்னும் TBCD

விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்:

  1. பதிவர்கள் எப்படி பதிவு எழுத தூண்டப்பட்டார்கள் – இதற்கு செல்வம் அளித்த பதில்- ******* பதிவை பார்த்து என்று. முரளி கண்ணன் அளித்த பதில் ***** பதிவை பார்த்து என்று. இரண்டு வேவ்வேறு பதிவுகள். இரணடு பதிவுகளின் பெயரிலும் உள்ள வார்த்தைகள் எதுவுமே தமிழ் மணத்தில் தடைசெய்யப்படவில்லை.
  2. மென்பொருள் துறையில் மற்றும் இதர துறைகளில் வேலை செய்வதால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
  3. குசேலன் – என்ன பேசப்பட்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே
  4. ரஜினிகாந்த – இதிலும் என்ன பேசப்பட்டிருக்கும் என்பது தெரிந்திருக்கும். அல்லது ஊகிக்கலாம் !!.
  5. ரீத்திஷ்
  6. சிம்பு 🙂
  7. நயன் தாரா 🙂
  8. வேறு பெயரில் எழுதும் பதிவர்கள் எளிதில் வெளிப்படுவது
  9. லக்கியை பாதித்த எழுத்தாளர் யார் ??
  10. சென்னை ஐ.ஐ.டியில் கலாசார நிகழ்ச்சியில் கரகாட்டம் சேர்க்கப்பட்டது
  11. பதிவர் பனிமலர் யார் என்ற விவாதம்
  12. பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்பான வேண்டுகோள் சில மூத்த பதிவர்களுக்கு விடுக்கப்பட்டதாக தெரிகிறது 🙂
  13. பதிவுலகில் பெண்கள் குறைவாக எழுதுவதாக கூறப்பட்டது. இது குறித்து என் கருத்து. பதிவுகளில் பெண்பெயரில் எழுதும் பதிவர்களின் 50 சதவிதம் ஆண்கள். பெண்களில் 80 சதம் ஆண் பெயரில் எழுதுகிறார்கள் -இது மருத்துவம் குறித்த விவாதகளங்களில் 2002 முதல் ஈடுபட்டு வரும் நான் கண்டது- இது குறித்த உங்கள் பார்வை என்ன
  14. அடுத்த பதிவர் சந்திப்பு 10-08-2008 ஞாயிறு மாலை 6 : 30 மணிக்கு. மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

விடுபட்டவை:

  1. பதிவர் அதிஷா எனக்கு அவர் கூறியபடி சுட்டபழம் எண்ணிலக்க ஒளி தகடு தர வில்லை.
  2. பதிவர் நரசிம் மற்றூம் புதசெவி இருவரின் Sense of Timing அசத்தல். தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தோம்
  3. எழும்பூரில் உள்ள சரவணபவன் உணவகம் குழந்தைகளுக்கான சிறப்பு உணவகமா என்று தெரியவில்லை. எல்லா உணவு பண்டங்களுமே சிறிய அளவிலேயே உள்ளன. (விலை மட்டும் தான் பெரிதாக இருக்கிறது)

இதே சந்திப்பு பிற பதிவர்களின் பார்வையில்:

  1. சென்னை பெருங்குழப்பம் குழப்பமில்லாமல் நடந்தேறியது : பதிவர் சந்திப்பு 6 ஆக் 08
  2. ஜிங்காரோ ஜமீன் – TBCD யின் நிறைவேறாத குல்ஃபி ஐஸ் ஆசை – 06-08-2008 சென்னை பதிவர் சந்திப்பு